Categories
அரசியல் சற்றுமுன்

யாரா இருந்தாலென்ன… எங்க கூட கூட்டணி வைக்கணும்னா இததான் பண்ணனும்…!!!

அதிமுக கூட்டணி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு எந்த கட்சியாக இருந்தாலும் எங்களால் அறிவிக்கப்பட்டவர்களை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்பவர்கள் மட்டுமே கூட்டணியில் இடம்பெற முடியும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி கூறியுள்ளார். வருகிற ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுக முதல்வர் வேட்பாளராக திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலமாக நீண்ட நாட்களாக அதிமுகவில் நிலவி  வந்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை முடிவுக்கு வந்தது. அடுத்த கட்டமாக கூட்டணி கட்சிகள் […]

Categories
அரசியல் காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“திமுக வெற்றிபெற்றால் காஞ்சிபுரத்தில் தொழில் வளத்தை பெருக்க நடவேடிக்கை ” திமுகவின் அசத்தலான தேர்தல் நலத்திட்டங்கள்!!…

உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெற செய்தால் காஞ்சிபுரத்தில்தொழில் வளம் பெருக்க முயற்சி திமுக வேட்பாளர் உறுதி, இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்     ஸ்ரீபெரும்புதூர் மக்களவை  தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர். […]

Categories

Tech |