திமுக தலைவர் மு க ஸ்டாலின் பொய் பேசியே ஆட்சிக்கு வந்துள்ளார் இந்த முறை அது நடக்காது என கரூர் பிரச்சாரத்தில் முதல்வர் கூறியுள்ளார். கரூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசியபோது “திமுக பொய் சொல்லிதான் ஆட்சிக்கு வந்தது. இந்த முறை அது செல்லாது. கடந்த முறை மக்களவைத் தேர்தலின்போது எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் வாங்கிய மனுக்கள் எல்லாம் என்ன ஆனது ? அதிமுக மீது எவ்வளவு குற்றம் சாட்டினாலும் நாங்கள் அதைப் பொய்யென்று […]
