மதுரை பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட 5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் பகுதியில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். திருப்பரங்குன்றம், சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளில் மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து பணப்பட்டுவாடாவை தடுப்பதற்காக திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தெப்பகுளம் அருகில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, திருச்சி கனரா வங்கியிலிருந்து […]
