2022 ஆம் ஆண்டு முடிவடைய இருக்கும் இந்நேரத்தில் ஆப்பிரிக்காவில் நிகழ்ந்துள்ள சில அரசியல் மாற்றங்களை பற்றி பார்ப்போம். நைஜீரியா நாட்டில் தலைநகர் அபுஜாவிலிருந்து வடக்கு நகரமான கடுனாவுக்குச் செல்லும் ரயிலை பயங்கரவாதிகள் கடந்த மார்ச் மாதம் தாக்கி, குறைந்தது ஏழு பேரைக் கொன்றுள்ளது. அத்துடன் டஜன் கணக்கான பயணிகளைக் கடத்தியும் சென்றுள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை ஜூன் மாதம் 1 ஆம் தேதி அன்று நாட்டின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ஒப்பீட்டளவில் பாதுகாப்பான கம்யூன் ஓவோவில் ஏராளமான வழிபாட்டாளர்கள் […]
