உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ராவில் 60 வயதான மூதாட்டிக்கும் 22 வயது இளைஞனுக்கும் ஏற்பட்ட காதல் தொடர்பாக மூதாட்டியின் கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். ஆக்ரா மாவட்டத்தில் உள்ள பிரகாஷ் நகர் காவல்நிலையத்திற்கு வினோதமான அதிர்ச்சி அளிக்கக்கூடிய புகார் ஒன்று வந்தது. அதாவது 7 குழந்தைகளுக்கு தாயான 60 வயது மதிக்கத்தக்க எனது மனைவியும் அதே பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞனும் காதலித்து வருகிறார்கள். இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் 60 வயது மூதாட்டியின் கணவர் […]
