Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

துன்பத்தில் இருந்த தாய் மகள்… தகவல் அறிந்ததும்… உதவும் நல்லெண்ணம் கொண்ட மாவட்ட கலெக்டர்…!!

வயதான தாய் மற்றும் மாற்றுத் திறனாளியான மகளின் அவலத்தை புரிந்து கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர்  அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வலங்கொண்டான்விடுதி பகுதியில் வசித்து வருபவர் காளியம்மாள். இவருடைய மகளான பாக்கியம் போலியோவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஊர்ந்து கொண்டே செல்வார். இந்நிலையில் காளியம்மாளின் வீட்டில் கழிப்பறை வசதி இல்லாத காரணத்தால் தன் மகளை தினமும் இயற்கை உபாதை காரணங்களுக்காக இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு அருகிலுள்ள […]

Categories

Tech |