திரைப்படத் துறையில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்திய அரசால் பத்ம ஸ்ரீ விருது வழங்கி பாராட்டப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஹிந்தி திரைப்படத் துறையில் பிரபலமான நடிகை கங்கனா ரணாவத் , இயக்குனரும் மற்றும் தயாரிப்பாளருமான கரண் ஜோகர் மற்றும் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் ஆகிய மூவருக்கும் பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்க அறிவிக்கப்பட்டுள்ளன. தாம் தூம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை கங்கனா அதன்பின் ஹிந்தி திரைப்படத் […]
