அமெரிக்காவின் நதி கரையோரம் அமைந்திருந்த படகு வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 8 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்காவின் அலபாமா மாகாணத்திலுள்ள ஸ்காட்ஸ்போரோ நகரில் டென்னசி நதி கரையோரத்தில் மரத்தால் செய்யப்பட்ட படகு வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த படகு வீடுகளில் பொதுமக்கள் பலர் நிரந்தரமாகவும், சிலர் வாரதின் இறுதி நாட்களை ஜாலியாக பொழுதை கழிக்க வாடகைக்கு தங்கியிருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 12 : 40 […]
