நாமக்கல்லில் முட்டை விலை 10 காசுகள் உயர்ந்து ரூ 3.35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது கொரோனோ பீதியின் காரணமாக முட்டை விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து வந்த நிலையில் தேவை காரணமாக தற்போது விலை உயர்ந்துள்ளது. அதன்படி, நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்ந்து ரூ 3.35 ஆக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு விலை நிர்ணயம் செய்துள்ளது. தேவை அதிகரிப்பால் கடந்த 4 நாட்களில் முட்டை கொள்முதல் விலை 1. 40 வரை […]
