முட்டை 65 தேவையான பொருட்கள்: முட்டை – 5 சின்ன வெங்காயம் – 10 பூண்டு – 5 சீரகம் – 1 ஸ்பூன் சோம்பு – 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன் கருவேப்பிலை – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் முட்டைகளை அவித்து சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். சின்ன வெங்காயம் ,பூண்டு , சீரகம் ,சோம்பு ஆகியவற்றை அரைத்து மிளகாய் தூள் , உப்பு […]
