Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அவித்த முட்டைக்குள் கோழிக்குஞ்சு…. மதிய உணவில் முறைகேடு…. நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்….!!

அவித்த முட்டையில் இருந்து இறந்த கோழிக்குஞ்சு வெளி வந்ததை கண்ட மாணவ மாணவிகளும் பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழக அரசின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுடன் கூடிய அவித்த முட்டையும் வழங்கப்பட்டு வருகின்றது. அங்கன்வாடி குழந்தைகளுக்கும் இதே போல் முட்டை வழங்கப்பட்டு வருகின்றது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி ஊராட்சிக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு நாமக்கல்லில் இருந்து ஒப்பந்ததாரர் மாதத்திற்கு ஒருமுறை அறந்தாங்கியில் முட்டையைக் கொண்டு வந்து ஒப்படைப்பார். அந்த முட்டை மதிய உணவு திட்ட சத்துணவு மையங்களுக்கு […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

அளவா அவிங்க…. மஞ்சள் கரு இப்படி தான் இருக்கணும்…. முட்டையின் சிறப்புகள்…!!

முட்டையில் இருக்கக்கூடிய சில சிறப்பான விஷயங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  அதிக அளவிலான சத்துக்களை உடலுக்கு தரக்கூடிய அதே சமயம் விலையும் குறைவாக உள்ள  உணவுப் பொருட்களில் ஒன்று முட்டை. இந்த முட்டையில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. காலை வெறும் வயிற்றில் நாட்டு முட்டையை உடைத்து குடிப்பது உடலுக்கு வலுவூட்டும். முட்டையில் புரதம் உள்ளது. இதில், உள்ள வைட்டமின் டி சத்து எலும்புகளை உறுதியாக்கும் , ஆரோக்கியத்துக்கும் உதவும். முக்கிய சத்துக்கள் அனைத்தும் உள்ள […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சேமியா மற்றும் முட்டையுடன் ஈஸியா ஒரு டிபன்…!

ஒரு பாக்கெட் சேமியாவும் 3 முட்டை வைத்து ரொம்ப ஈஸியா ஒரு டிபன் எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்… தேவையான பொருட்கள் : சேமியா -1கப் நெய் முட்டை -3 மஞ்சள்தூள் -சிறிதளவு மிளகாய் தூள் -தேவைகேற்ப உப்பு எண்ணெய் பட்டை -1துண்டு கிராம்பு -சிறிதளவு சோம்பு -கால் ஸ்பூன் கறிவேப்பிலை கொத்தமல்லி இலை பச்சைமிளகாய் -2 வெங்காயம் -1 நறுக்கியது இஞ்சி பூண்டு விழுது தண்ணீர் செய்முறை : ஒரு கடாயில் அரை ஸ்பூன் அளவிற்கு நெய்விட்டு […]

Categories
நாமக்கல் மாநில செய்திகள்

போலீசுக்கு முட்டை….. எங்களுக்கு தேவையானது எங்கே…..? அமைச்சர் காரை மறித்து….. துப்புரவு பணியாளர்கள் போராட்டம்….!!

நாமக்கல்லில் அமைச்சர் காரை மறித்து துப்புரவு பணியாளர்கள் முககவசம், கையுறை கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் காவல் நிலையத்தில் இலவசமாக முட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அதிகாரிகள் மற்றும் மின்சாரத்துறை சத்துணவுத் திட்ட துறை அமைச்சர் தங்கமணி மற்றும் டாக்டர் சரோஜா ஆகியோர் கலந்துகொண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு தலா 30 மூட்டை இலவசமாக வழங்கினர். பின் ராசிபுரம் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள 250 வருவாய் துறை அதிகாரிகளுக்கும் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

உடல் எடையை குறைக்க ஆசையா….? வேற எதுவும் தேவையில்லை….. இது மட்டும் போதும்….!!

உடல் எடை குறைக்க எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில்  காண்போம். கொரோனா பாதிப்பால் 144 தடை உத்தரவு பிரிக்கப்பட்டு நாடு முழுவதும் மக்கள் தங்களது வீடுகளில் முடங்கி இருக்கின்றனர்.  இக்காலகட்டங்களில் பெரும்பாலானோர் தங்களது உடல் எடையை குறைப்பதில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். பல்வேறு உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் எம்மாதிரியான உணவுகளை எடுத்துக் கொண்டால் உடல் எடை குறையும் என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். முட்டையை காலை உணவாக […]

Categories
மாநில செய்திகள்

என்னங்கடா அநியாயம்….. அம்பலேட் விலை குறைய மாட்டிக்குதே…… பொதுமக்கள் வேதனை….!!

கொரோனோ வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் முட்டைகளை 10 ஆண்டுகளில் இல்லாத அளவில் கணிசமாக குறைந்துள்ளது. கொரோனோ வைரஸின் அச்சத்தால் முட்டையின் விலை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் சரிவை சந்தித்து உள்ளது. நாமக்கல்லில் முட்டை கொள்முதல் ரூபாய் 70 காசுகள் குறைந்து ரூபாய் 95 ஆக விற்கப்பட்டு வருகிறது. முட்டை விலை ஒரு புறம் குறைந்தாலும் ஹோட்டல்களில் ஆம்லெட் விலை குறைந்தபாடில்லை. சென்னை கடைகளில் முட்டை ஒன்று சராசரியாக ரூபாய் 3.50 க்கு […]

Categories
தேசிய செய்திகள்

10கி.மீ….. 20,000 கோழி அழிப்பு…… முட்டை விற்க தடை….. கேரளாவில் பரபரப்பு…..!!

கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில்  கோழிக்கறி மற்றும் முட்டை விற்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் பறவை காய்ச்சலின்   எதிரொலியால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.ஏற்கனவே கொரோனா  வைரஸ் தாக்கம் குறித்த அச்சம் ஒரு புறம் இருக்க கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் இந்த புதிய பறவை காய்ச்சல் தற்போது அச்சுறுத்தி வருகிறது. கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள  சாத்தமங்கலம், கொடியாத்தூர், பகுதிகளிலுள்ள பிராய்லர் கோழி மூலம் வந்ததாக வந்த தகவலையடுத்து, அப்பகுதியில் இதுவரை 20 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

1 கிலோ கோழி கறிக்கு…… 10 முட்டை இலவசம்…… நெல்லையில் அசத்தல் OFFER….!!

திருநெல்வேலி அருகே கொரோனா வைரஸ் வதந்தியால் கோழிக்கறி விலை சரமாரியாக குறைந்ததையடுத்து ஒரு கிலோ கோழிக்கறிக்கு  10 முட்டைகள் இலவசமாக வழங்கியதையடுத்து விற்பனை அமோகமாக நடைபெற்றது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ்  அந்நாட்டில் ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கியதுடன், நாடு முழுவதும் மெல்ல மெல்ல பரவத் தொடங்கி தாய்லாந்து, தென் கொரியா என இறுதியில் இந்தியாவையும் வந்தடைந்தது. இவ்வாறு இருக்கையில் தமிழகத்தில் பிராய்லர் கோழி மூலம் வைரஸ் பரவுவதாக சில சமூக விஷமிகள் வதந்தி பரப்பி வந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

முட்டை கொள்முதல் விலை 25 காசுகள் உயர்வு..!

நாமக்கல்: நாமக்கல் முட்டை கொள்முதல் விலை 25 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. கொள்முதல் விலையில் 25 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.3.70-ஆக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்துள்ளது.

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

”இது அல்லவா சுவை” என்னா ? ருசி…. இப்படி செய்யுங்க முட்டை தோசை …!!

தேவையான பொருட்கள் : முட்டை ஒன்று, தோசை மாவு அரை கப் , மிளகு தூள் ஒரு ஸ்பூன், சீரகம் ஒரு ஸ்பூன், உப்பு தேவையான அளவு. செய்முறை: வழக்கமாக நாம் செய்யும் தோசையை ஊற்றி அதன் மேல் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி அதனோடு  சீரகம் , உப்பு , மிளகுத்தூள் போட்டு சுட்டு எடுத்தால் நீங்கள் ருசிக்க காத்திருந்த சுவையான முட்டை தோசை ரெடி

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சமையறையில் இதையெல்லாம் செய்யாதீங்க ….

சமையறையில் இதையெல்லாம் செய்யக்கூடாது . உருளை,  கருணைக்கிழங்கு போன்ற கிழங்குகளின் தோலை சீவி சமைக்க  கூடாது . மாறாக  வேகவைத்து தோலை உரித்து  சாப்பிட்டால் உடம்புக்கு மிகவும் நல்லது. பழங்களை பழச்சாறாக்காமல் அப்படியே சாப்பிடுவது தான் நல்லது. இதனால் சத்துக்கள் வீணாவதை தடுக்கலாம் . முட்டையை 10 நிமிடத்திற்கு மேல் வேகவிடக்கூடாது. வேகவிட்டால் அதில் உள்ள சத்துகள் அழிந்து மஞ்சள் கரு பச்சையாகவோ, சாம்பல் நிறமாகவோ மாறி நம் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும். ஒரு முறை பொறித்த எண்ணெயை திரும்பவும் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இனி முட்டை தோசை இப்படி செய்து பாருங்க …சூப்பர் சுவை ….

ரோட்டுக்கடை முட்டை கார தோசை  காரச் சட்னி – 1 கப் தோசை மாவு – 2 கப் முட்டை – 2 மிளகாய் – 1 வெங்காயம் – 1 மல்லித்தழை – சிறிதளவு காரச்சட்னி செய்ய : தக்காளி – 2 புளி –  சிறிது வரமிளகாய் – 8 பூண்டு – 8 பற்கள் நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப உப்பு – தேவைக்கேற்ப கடுகு – 1/4 ஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இந்த தோசை செய்து பாருங்க …. உடனே காலியாகிடும் …

கொத்து தோசை தேவையான பொருட்கள் : தோசை மாவு –  1  கப் முட்டை – 4 வெங்காயம் – 2 கொத்தமல்லித்தழை –  சிறிதளவு மிளகுத்தூள்  – 1  டீஸ்பூன் சீரகத்தூள்  – 1 டீஸ்பூன் வெண்ணெய் – 2 டீஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் முட்டையுடன் , சிறிதளவு உப்பு சேர்த்து அடித்துக் கொள்ள வேண்டும் . தோசைக்கல்லில் 2 கரண்டி தோசை மாவை ஊற்றி தோசையின் மேல் அடித்து வைத்துள்ள […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வித்யாசமான சுவையில் புதினா ஆம்லேட் செய்யலாமா !!!

புதினா ஆம்லேட் தேவையான பொருட்கள்: முட்டை-  4 மஞ்சள் தூள் –  1 சிட்டிகை புதினா – தேவையான அளவு கரம் மசாலா –  2  டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் புதினா இலைகளை  சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ள  வேண்டும்.  ஒரு பாத்திரத்தில் முட்டையை  ஊற்றி அதில், உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா ஆகியவற்றைப் போட்டு நன்றாக அடித்துக் கொள்ள  வேண்டும் . […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

செட்டிநாடு முட்டைக் குழம்பு செய்வது எப்படி !!!

செட்டிநாடு முட்டைக் குழம்பு தேவையான  பொருட்கள் : முட்டை –  5 சின்ன வெங்காயம் – 10 பச்சைமிளகாய் – 2 தக்காளி – 2 இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன் மிளகுத்தூள் –  1/2 டீஸ்பூன் மல்லித்தூள் – 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/4  டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 1  டீஸ்பூன் சோம்பு –   1/2 டீஸ்பூன் சீரகம் – 1/2  டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான முட்டை சிக்கன் செய்வது எப்படி !!!

சுவையான முட்டை சிக்கன் தேவையான பொருட்கள் : சிக்கன் –  1 கப் முட்டை – 3 மிளகு –  1  தேக்கரண்டி இஞ்சி விழுது –  1/2  தேக்கரண்டி சோம்பு –  1 தேக்கரண்டி மஞ்சள் தூள் –  1 தேக்கரண்டி மிளகாய்த் தூள் – 2  தேக்கரண்டி உப்பு – தேவையானஅளவு தனியா தூள் –  1  தேக்கரண்டி தயிர் – 1/4  கப் எண்ணெய் –   தேவையான அளவு செய்முறை : முதலில் சுத்தம் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான முட்டை ரைஸ் செய்வது எப்படி !!!

முட்டை ரைஸ் தேவையான பொருட்கள்: பாஸ்மதி அரிசி  – 1  கப் முட்டை –  1 பட்டாணி    –  1/2  கப் கேரட் –  1/2  கப் குடை மிளகாய்  –  1/2  கப் பின்ஸ்  –   1/2  கப் கோஸ் –  1/2  கப் மிளகு தூள்   –  1  ஸ்பூன் பூண்டு   – 2   பல் வெங்காயத்  தாள்   –  1/2  கப் வினிகர்  –  1  ஸ்பூன் சோய சாஸ்  – 1  […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஸ்பைசியான முட்டை 65 செய்வது எப்படி ???

முட்டை   65 தேவையான பொருட்கள்: முட்டை –  5 சின்ன வெங்காயம் –  10 பூண்டு – 5 சீரகம் – 1 ஸ்பூன் சோம்பு  – 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்  – 1  டீஸ்பூன் கருவேப்பிலை – தேவையான அளவு உப்பு –  தேவையான அளவு எண்ணெய் –  தேவையான அளவு செய்முறை: முதலில் முட்டைகளை  அவித்து  சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள  வேண்டும். சின்ன வெங்காயம் ,பூண்டு ,   சீரகம் ,சோம்பு  ஆகியவற்றை அரைத்து  மிளகாய் தூள் , உப்பு […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பரான கேரளா ஸ்டைல் முட்டை தொக்கு செய்வது எப்படி …

கேரளா ஸ்டைல் முட்டை தொக்கு தேவையான  பொருட்கள் : முட்டை –  5 சின்ன வெங்காயம் – 100 கிராம் காய்ந்த மிளகாய்  – 15 உப்பு – தேவையான அளவு மல்லி இலை  – சிறிதளவு தேங்காய் எண்ணெய்  –  தேவையான அளவு செய்முறை: முதலில் முட்டையை   வேக வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்துடன்  உப்பு , காய்ந்த மிளகாய்  சேர்த்து  நன்கு அரைத்து  கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி, அரைத்த மசாலாவை  சேர்த்து வதக்க  […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மிகவும் சுவை நிறைந்த சூப்பரான மீன்வடை செய்வது எப்படி ???

ருசியான மீன் வடை செய்யலாம்  வாங்க . தேவையான பொருட்கள்: மீன்  – 500 கிராம் முட்டை – 1 பச்சைமிளகாய் – 3 உருளைக்கிழங்கு – 100 கிராம் மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை : முதலில் மீனை  சுத்தம் செய்து , வேக வைத்து  முள்  மற்றும் தோலை  நீக்கி உதிர்த்து கொள்ள வேண்டும்.பின் இதனுடன் வேகவைத்த உருளைக்கிழங்கு ,வெங்காயம், பச்சை […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பார்த்தாலே சுவைக்கத் தூண்டும் சிக்கன் பொடிமாஸ் !!!

சூப்பரான சிக்கன் பொடிமாஸ் செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள்: சிக்கன் – 1/2  கிலோ வெங்காயம் – 1 தக்காளி – 1 இஞ்சி பூண்டு  விழுது  – 1 டீஸ்பூன் பட்டை, லவங்கம், ஏலக்காய், கிரம்பு –  தலா  1 முட்டை – 1 மஞ்சள் – 1 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1/2  டீஸ்பூன் கரம் மசாலா – 1  டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் சிக்கனுடன்   […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான முட்டை பட்டாணி பொரியல் எப்படி செய்வது !!!

சாதத்திற்கு ஏற்ற ஒரு சூப்பரான  சைடிஷ் முட்டை பட்டாணி பொரியல் செய்யலாம் வாங்க .  தேவையான பொருட்கள்: பட்டாணி – 250 முட்டை – 5 பல்லாரி  – 1 பச்சை மிளகாய் – 1 மிளகுத்தூள் – 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்  – சிறிதளவு கறிவேப்பிலை – சிறிதளவு எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் பட்டாணியுடன்  உப்பு சேர்த்து  வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின் முட்டையுடன் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சத்துக்கள் நிறைந்த, சுவையான சீஸ் ஆம்லெட் !!!

சத்துக்கள் நிறைந்த, சுவையான சீஸ் ஆம்லெட் செய்யலாம் வாங்க . தேவையான  பொருள்கள்: முட்டை – 5 துருவிய சீஸ்- 100 கிராம் சீரகத்தூள் – 4  ஸ்பூன் மிளகு தூள் – 4 ஸ்பூன் எண்ணெய்  -தேவையானஅளவு உப்பு  – தேவையானஅளவு செய்முறை: முதலில் முட்டையின் வெள்ளை கரு மற்றும் மஞ்சள் கருவை தனித்தனியே எடுத்து  நுரை  பொங்க  அடித்து கொள்ள வேண்டும்.பின் இரண்டையும் கலந்து  உப்பு  சேர்த்து   நன்கு அடித்து கொள்ள வேண்டும். ஒரு கடாயில்   எண்ணெய்  ஊற்றி , முட்டையை […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மிகவும் டேஸ்ட்டியான எக் ப்ரை !!!

எக் ப்ரை  தேவையானப்பொருட்கள் : முட்டை – 5 மிளகு -1 டேபிள்ஸ்பூன் சீரகம்-1 டேபிள்ஸ்பூன் உப்பு -தேவையான அளவு எண்ணெய்-தேவையான அளவு செய்முறை : முதலில்  சீரகம், மிளகு, உப்பு  ஆகியவற்றை பொடியாக்கி கொள்ள வேண்டும். முட்டைகளை  வேக வைத்து தோல் நீக்கி இரண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும். முட்டையில் அரைத்து வைத்துள்ள மசாலா தூளை  தூவி பிரட்டி , ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி  காய்ந்ததும் ,முட்டையை போட்டு  பிரட்டி எடுத்தால் டேஸ்டான  எக் ப்ரை  தயார் !!!

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழந்தைகள் விரும்பும் முட்டை பணியாரம் ..!!

சுவையான முட்டைப் பணியாரம் செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள்: இட்லி மாவு – ஒரு கப் முட்டை – 2 சின்ன வெங்காயம் – 25 கிராம் பச்சை மிளகாய் – 2 கடுகு – 1/4 தேக்கரண்டி கறிவேப்பிலை – 1 கொத்து உளுத்தம்பருப்பு – 1/2 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 2 தேவையானஅளவு செய்முறை : முட்டையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு அடித்து அதனுடன் நறுக்கிய வெங்காயம் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான பிரட் ஆம்லெட் செய்வது எப்படி !!

தேவையானபொருட்கள்:  முட்டை -3 ரொட்டித் துண்டுகள்-5 கடலை மாவு -ஒரு கப் பெரிய வெங்காயம்- 1 குடைமிளகாய்-1 கேரட்-1 உப்பு -தேவையான அளவு செய்முறை : கேரட் ,வெங்காயம் ,குடைமிளகாய் மூன்றையும் சிறுதுண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும் . கடலை மாவுடன் சிறிது உப்பு சேர்த்து பஜ்ஜி மாவுப் பதத்துக்கு கரைத்துக் கொள்ள வேண்டும். முட்டையில் வெள்ளைக் கருவை மட்டும் தனியாக அடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் ரொட்டித் துண்டுகளை கடலை மாவில் நனைத்து அதன் மேல் இரண்டு புறமும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

முட்டையால் இவ்வளவு நன்மையா ..!!!

சைவ உணவுப் பிரியர்களும் விரும்பும்  முட்டையில் காணப்படும் சத்துக்களை பற்றி இத்தொகுப்பில் காண்போம் . புரதம் உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் உடலின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம். முட்டையில்  உள்ள புரதச்சத்தானது செல்களின் உற்பத்திக்கு துணைபுரிவதுடன் ,செல்களின் மறுவளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றுகிறது . இதனை உண்ணும் போது பக்கவாதம், மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வராமல் தடுக்கப்படும் .அதேபோல் தோலுக்குத் தேவையான விட்டமின் ‘ஈ’ மற்றும் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு ஆதாரமான இரும்பு சத்து, நோய் எதிர்ப்பு சக்தியை […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

வைட்டமின் டி குறைபாடு நீங்க இயற்கையான வழிமுறைகள் இதோ ….!!!

இயற்கையான முறையில் நம் உடலுக்கு தேவையான வைட்டமின் டி சத்தை எளிதில் நம்மால் பெறமுடியும் .  நம்முடைய உடலுக்கு விட்டமின் டி சத்து மிகவும் முக்கியமான ஒன்று . இதன் குறைபாட்டால்  நம் உடலில் பல பிரச்சனைகள் உண்டாகின்றன. முக்கியமாக நம்முடைய உடலில் ஏற்படும் மூட்டுவலி, எலும்பு வலுவிழந்து  இருப்பது, இரும்பு சத்து குறைவாக இருப்பதற்கும் இந்த விட்டமின் டி போதிய அளவு இல்லாததே காரணம் . விட்டமின் டி சத்தி அதிக அளவில் உற்பத்தியாகும் இடம் சூரியஒளி .எனவே […]

Categories

Tech |