கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு தள்ளி வைக்கப்பட்ட எஞ்சிய ஒரு தேர்வும் கட்டாயம் நடத்தப்படும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைய தொடங்கியதை அடுத்து கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு, மே 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மார்ச் மாதத்தில் நடைபெற இருந்த பதினொன்றாம் வகுப்புக்கான எஞ்சிய ஒரு தேர்வானது கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு […]
