தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் தங்களை அனைத்து வகைகளிலும் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். இதில் மிகவும் முக்கியமான ஒன்று தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் மூன்று மணி நேரத்தை சரியாக பயன்படுத்துகிறார்களா என்பதாகும். நேரத்தை சிறப்பாக பயன்படுத்தி தேர்வு எழுத சில எளிய வழிமுறைகளை பின்வருமாறு காண்போம். 1.தேர்வு எழுத ஆரம்பித்த உடன் இருக்கும் நேரத்தை பொருத்து கேள்விகளுக்கு விரைவாக பதில் எழுத வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்கு ஏற்றார்போல குறிப்பிட்ட நேரத்தில் அதற்கான பதில்களை எழுதி முடிக்க வேண்டும். […]
