Categories
அரசியல் மாநில செய்திகள்

சறுக்கிய அதிமுக அரசு…. ஸ்கோர் செய்த ஸ்டாலின்… நச்சுனு வெளியான அறிக்கை …!!

பொறுப்பற்ற அரசினால் பொதுமக்களுக்கு பேராபத்து என்ற தலைப்பில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் பங்கேற்று பேசிய இணையவழி செய்தியாளர்கள் சந்திப்பின் முக்கிய அம்சங்களை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். அதில், முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட மார்ச் 7ஆம் தேதி முதல் மார்ச் 21ம் தேதி வரையில் தமிழக அரசு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒவ்வொரு கட்ட ஊரடங்கின் முடிவிலும் நோய்த் தொற்று எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கிறது. மே 12-இல் 8,718 18ஆக தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரே மாதத்தில் 44,000 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் , துணை முதல்வர் ஒற்றுமையாக உள்ளனர்- அமைச்சர் ஜெயக்குமார்

முதல்வரும் , துணை முதல்வரும் ஒற்றுமையாக உள்ளனர் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் , ஒரு நல்ல வி‌ஷயத்துக்காக முதல்வர் வெளிநாடு செல்லும்போது அதற்கு வாழ்த்து சொல்வது நல்ல பண்பாடாக இருக்கும். வெளிநாடு பயணத்தை விமர்சனம் செய்பவர்கள் தாங்கள் சம்பாதித்த சொத்துக்களை அங்கே முதலீடு செய்வார்கள். குறைகூறும் இவர்கள் அங்கு 5 நட்சத்திர ஓட்டல் கட்டுவார்கள், காம்ப்ளக்ஸ் கட்டுவார்கள்  ஆனால் முதல்வர் தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகள் வர வேண்டும், […]

Categories

Tech |