தமிழகத்தில் இன்னும் சமூக பரவல் ஏற்படவில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் தமிழக முதல்வர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, ஒரு வீட்டில் தொற்று ஏற்பட்டால், நாம் எல்லாரையும் பரிசோதனை செய்வோம். அவர்களின் தொடர்பில் உள்ளவரை கண்டறிகின்றோம். சமூகப் பரவல் கிடையாது. சமூக பரவல் என்றால் உங்கள் எல்லாருக்கும் வந்து இருக்கும். நீங்க யாரு முன்னாடி இருக்க முடியாது. யாரும் என் பின்னாடி இருக்க முடியாது. இருப்போ இவ்வளவு பேர் நின்னுட்டு […]
