Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு நிதியுதவிகளை படிப்படியாக வழங்கி வருகிறது… கேட்ட அளவுக்கு கிடைக்கவில்லை: முதல்வர்!

நிதியுதவிகளை படிப்படியாக மத்திய அரசு வழங்கி வருகிறது, ஆனால் கேட்ட அளவுக்கு கிடைக்கவில்லை என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து குடிமராமத்து பணிகள் குறித்தும் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜிஎஸ்டி வரி வருவாய் குறைந்ததால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமூகப்பரவலாக இல்லை என்றும் குறிப்பிட்ட பகுதிகளில் தான் நோய் […]

Categories
மாநில செய்திகள்

குடிநீர் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன: முதல்வர்!!

குடிநீர் பிரச்சனைகள் ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து குடிமராமத்து பணிகள் குறித்தும் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், கோடை காலம் என்பதால் குடிநீர் பிரச்னை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுரை வழங்கியதாக தெரிவித்தார். குடிமராமத்து திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைப்படி தமிழக அரசு தளர்வுகளை அளித்து வருகிறது: முதல்வர் பழனிச்சாமி!

மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைப்படி தமிழக அரசு தளர்வுகளை அளித்து வருகிறது என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து குடிமராமத்து பணிகள் குறித்தும் சேலத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ” தமிழகத்தில் ஆட்டோக்கள் இயங்குவதரும், சலூன் கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசின் வழிமுறைகளை மாவட்ட நிர்வாகம் பின்பற்றியதால் கொரோனா இல்லாத மவடாக சேலம் மாறியுள்ளது. சேலம் மாவட்டத்தில் 14,003 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, […]

Categories

Tech |