2021 ஆம் ஆண்டில் உலகில் பெரும்பாலானோர் வறுமையில் தவிக்கும் சூழ்நிலை ஏற்படும் என அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஒருபுறம், இந்த வைரஸ் தொற்றால், லட்சக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர். அதேசமயம், பொருளாதாரமும் இந்த காலகட்டத்தில் மோசமான அளவில் சரிந்து காணப்படுகிறது. இந்நிலையில் கொரோனாவால் 2021 ஆம் ஆண்டில் 15 கோடி மக்கள் தீவிர வறுமைக்கு […]
