பொருளாதார மந்த நிலையை சரிசெய்யவும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், தாக்கல் செய்ய இருக்கும் நிதிநிலை அறிக்கையில் சாமானியனின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் சில முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என மூத்த பத்திரிகையாளர் சேகர் ஐயர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எழுதிய சிறப்பு கட்டுரை இதோ.. இந்திய மக்களின் பார்வை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ள இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) மீது தான் இருக்கும் என்றே சொல்லலாம். […]
