தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவானது ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் பொதுமக்கள் வாழ்வாதரத்தை இழந்து நிற்பதால் தமிழக அரசு மின் கட்டணம் செலுத்த ஜூன் 15ம் தேதி வரை அவகாசம் அளித்திருந்தது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளை முதல் ஜூன் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த 4 மாவட்டங்களில் மட்டும் மின் […]
