நேபாள நாட்டில் இரண்டாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் உள்ளனர். நேபாளத்தில் இரண்டாவது முறையாக மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது நேற்று இரவு 10.20 மணியளவில் தலைநகர் காத்மண்டு பகுதியில் இருந்து 94 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது. மேலும் இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது என தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் சேத விவரம் குறித்து இன்னும் தெரியவரவில்லை. முன்னதாக நேற்று காலை 5.45 மணியளவில் லம்ஜங் […]
