பாயசம் கேசரி போன்ற இனிப்பு உணவுகள் சுவையை கூட்டுவதற்காக சேர்க்கப்படும் பொருள் முந்திரி. முந்திரியின் தனிச்சுவை அதனை விரும்பி உண்பவர்களுக்கு மட்டுமே தெரியும் இக்காலக் குழந்தைகள் பலருக்கு முந்திரிப்பருப்பு எதிலிருந்து கிடைக்கிறது என்று கூட தெரிய வாய்ப்பில்லை . கொள்லாம் பழம் அல்லது முந்திரிப்பழம் என்று சொல்லக்கூடிய இந்த பழத்தின் விதையில் இருந்து தான் முந்திரிப்பருப்பு கிடைக்கிறது. முந்திரிப்பருப்பு அதிக கொழுப்பு நிறைந்தது என பலரும் ஒதுக்கி விடுவது உண்டு ஆனால் முந்திரியில் இருக்கக்கூடிய கொழுப்புகள் நம் […]
