Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இனி சுலபமா கொண்டு போகலாம்…. தொடங்கப்பட்ட சேவை… மும்முரமாக நடக்கும் பணிகள்…!!

திருப்பூரை அடுத்த வஞ்சி பாளையத்தில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்தி வரை செயல்படும் சரக்கு ரயில் சேவையானது தொடங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வஞ்சிபளையத்தில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்தி வரை சரக்கு ரயில் சேவையானது தொடங்கப்பட்டுள்ளது. இதனை சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் கௌதம் ஸ்ரீநிவாஸ் இரவு 9:15 மணிக்கு வஞ்சி பாளையத்திலிருந்து கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். அப்போது சேலம் கோட்ட மூத்த வணிகப் பிரிவு மேலாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் அவருடன் இருந்தனர். இந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கோடை சீசனை கொண்டாட… இனிமேல் எல்லாரும் ரசிக்கலாம்… மும்முரமாக தொடங்கிய பணி…!!

சிம்ஸ் பூங்காவில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் செல்வதற்கு வசதியாக பாதை அமைக்கும் பணியானது தொடங்கியுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை சீசனை முன்னிட்டு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இதனால் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்படுகிறது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு கோடை சீசன் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு கோடை சீசன் நடைபெற இருப்பதால் சுற்றுலா தளங்களை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வேலை ஆராம்பிசாச்சு….. மொத்தம் 400 கேமரா… தொடங்கிய கணக்கெடுப்பு பணி…!!

முதுமலை புலிகள் காப்பக வெளி மண்டல பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணியானது தொடங்கிவிட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் மான்கள், புலிகள், காட்டெருமைகள், காட்டு யானைகள், கரடிகள், சிறுத்தை புலி போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் வனத்துறையினர் பருவ மழைக்கு முன்பு மற்றும் அதற்கு பின்பு உள்ள காலங்களில் வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுவர். இந்நிலையில் புலிகள் காப்பகத்தின் உள் மண்டலப் பகுதிகளான கார்குடி, தெப்பக்காடு மற்றும் முதுமலை போன்ற […]

Categories

Tech |