சான்றிதழ் எதுவும் இல்லாமல் பொது மக்களுக்கு மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வயலூர் பகுதியில் முருகன் தவமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள பெரியபட்டி பகுதியில் ஒரு கிளினிக்கை தொடங்கி கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக பொதுமக்களுக்கு பொது மருத்துவ சிகிச்சை அளித்துள்ளார். இந்நிலையில் பூளவாடி பகுதியில் வசிக்கும் சரஸ்வதி என்ற 60 வயது மூதாட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகனின் […]
