Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வட மாநில தொழிலாளர்களுக்காக… போலியான கொரோனா சான்றிதழ்… வசமாக சிக்கிய வாலிபர்…!!

வட மாநில தொழிலாளர்கள் பயணம் செய்வதற்காக போலியான கொரோனா சான்றிதழ் தயாரித்து வாலிபர் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சந்தலப்பள்ளி பகுதியில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் சென்டர் வைத்து நடத்தி வந்துள்ளார். இதன்மூலம் ஜவுளி வியாபாரிகளுக்கும், கிரானைட் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் வட மாநில தொழிலாளர்களுக்கும் ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூரில் பணிபுரியும் வடமாநிலத் […]

Categories

Tech |