Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க…. கண்டுபிடிக்கப்பட்ட போலி குடிநீர் நிறுவனம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்ற பெயரில் போலியாக செயல்பட்ட நிறுவனத்தை அதிகாரிகள் கண்டுபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு சஞ்சீவி நகரில் போலியாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் நிறுவனம் செயல்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி உணவு பாதுகாப்பு துறை திருச்சி மாவட்ட நியமன அதிகாரி ரமேஷ்பாபு தலைமையில், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்துள்ளனர். அப்போது பாதுகாப்பற்ற குடிநீரை பழைய தண்ணீர் பாட்டில்களில் நிரப்பி உணவு பாதுகாப்பு துறையில் […]

Categories

Tech |