பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பயணித்த விமானம் மோசமான வானிலை காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. பாகிஸ்தான் நாட்டில் குஜ்ரன்வாலா நகர் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குஜ்ரன்வாலா புறப்பட்டுள்ளார். இவர் தலைநகரான இஸ்லாமாபாத்தில் இருந்து தனி விமான மூலம் நேற்று புறப்பட்டார். ஆனால் அந்த விமானம் புறப்பட்ட சில மணி நேரத்திலேயே மீண்டும் இஸ்லாமாபாத் விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. இந்த சம்பவம் பெரும் […]
