முருங்கைக் கீரை தொக்கு தேவையான பொருட்கள் : முருங்கை கீரை – 1 கப் உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 3 புளி – நெல்லிக்காய் அளவு எண்ணெய் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு பெருங்காயம் – சிறிதளவு செய்முறை: முதலில் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், புளி ஆகியவற்றை சேர்த்து தனித் தனியாக வறுத்தெடுக்க வேண்டும். பின் கீரையுடன் உப்பு, போட்டு வதக்கி எடுக்கவும். […]
