Categories
தேசிய செய்திகள்

விசா காலம் எப்பவோ முடிஞ்சிட்டு… சட்டவிரோதமாக போதை பொருள் விற்பனை… நைஜீரியாவை சேர்ந்த இருவர் அதிரடி கைது…!!

வீசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக பெங்களூருவில் தங்கியிருந்து போதைப் பொருட்களை விற்பனை செய்த நைஜீரியாவை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். கர்நாடகா மாநிலத்தில் உள்ள ராமமூர்த்தி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வெளிநாட்டை சேர்ந்த இருவர் போதை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மத்திய குற்றவியல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு சோதனை செய்ததில் அங்கு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

அடித்து பிடித்து ஓட்டம்… மடக்கி பிடித்த போலீசார்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தவர் போலீசாரை கண்டதும் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கூடப்பாக்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வெள்ளவேடு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை கண்டதும் அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர் தான் வைத்திருந்த பையுடன் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரை மடக்கி பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் 150 கிராம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அனைத்து இடங்களிலும் சோதனை… சட்ட விரோதமாக விற்பனை… வியாபாரிகளுக்கு விதிக்கப்பட்ட அபராதம்…!!

சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக இரண்டு வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எட்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு குன்னூர் பகுதியில் உள்ள கடைகளில் புகையிலைப் பொருட்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி நந்தகுமாரின் தலைமையில் அதிகாரிகள் குன்னூரில் உள்ள அனைத்து கடைகளிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையில் அங்குள்ள கடைகளில் […]

Categories

Tech |