Categories
தேசிய செய்திகள்

போதை மாத்திரைகளுக்கு அடிமையாகும் இன்றைய தலைமுறை…..!!

நோய்களை குணப்படுத்தக்கூடிய மாத்திரைகளை இளம் தலைமுறையினர் போதைக்காக பயன்படுத்த தொடங்கியுள்ளனர் அது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. ஒரு காலத்தில் போதைக்கு அடிமையானவர்கள் என்றால் மது மற்றும் புகைப்பழக்கம் என்றுமே அறியப்பட்டு வந்தது. தற்போது கஞ்சா , ஊசி என்பதைத் தாண்டி மாத்திரையின் பக்கம் இளம் தலைமுறையினர் திரும்பி உள்ளனர் என்பது அதிர்ச்சி தரும் உண்மை. சிறுவர்களும் , இளம்பெண்களும் மாத்திரைக்கு அடிமையாகி உள்ளது வேதனையானது மட்டுமல்ல ஆபத்தான விஷயமும் கூட, தூக்கமின்மை உடல் உபாதைகளுக்கு நிவாரணம் […]

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி: விவசாய உரத்திற்குள் ரூ 2கோடி மதிப்புள்ள கஞ்சா ..!!

விவசாய உரத்திற்குள் கஞ்சா மூட்டைகளை புதைத்து கடத்த முயன்ற சம்பவம் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஆந்திராவின் விஜயவாடா பகுதியில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த விவசாய உரங்களை ஏற்றிச்சென்ற லாரியை அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில் உரத்திற்குள் 1137 கிலோ கஞ்சா மூட்டைகள் புதைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனுடைய மதிப்பு 2 கோடியே 27 லட்சத்து 46 ஆயிரம் என அதிகாரிகளால் கணக்கிடப்பட்டுள்ளது. அதன்பின் லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுனரிடம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“போதை மாத்திரை விற்க முயன்ற வாலிபர் கைது “சென்னையில் பரபரப்பு !!…

சென்னையில் போதை மாத்திரைகளை விற்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை  முகப்பேர் நீச்சல்குளம் அருகில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிள் வாகனத்தில் நிற்பதாகவும், அவர் போதை மாத்திரைகள் வைத்துள்ளதாகவும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு  தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அந்த வாலிபரை கையும் காலுமாக பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த நபரிடம்  நாக்கில் தடவக்கூடிய போதைப்பொருள் மற்றும் 23 போதை மாத்திரை […]

Categories

Tech |