போதை ஊசி போடுவதில் ஏற்பட்ட தகராறில் நண்பரை கொலை செய்த வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள போடிபாளையம் பகுதியில் இருக்கும் வாடகை வீட்டில் ஜீவானந்தம் மற்றும் மணிகண்டன் என்ற இரண்டு நண்பர்கள் வசித்து வந்துள்ளனர். கடந்த 4ஆம் தேதி போதை ஊசி போடுவதில் தகராறு ஏற்பட்டதால் கோபமடைந்த மணிகண்டன் தனது நண்பரான ஜீவானந்தத்தை வெட்டி கொலை செய்து விட்டார். இதனையடுத்து கொலையாளியான மணிகண்டனை காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் நண்பர்கள் இரண்டு […]
