4 கிலோ கஞ்சாவை கடத்தி சென்ற குற்றத்திற்காக 3 சுமை தூக்கும் தொழிலாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு காவல் துறையினருக்கு காலேஜ் ரோடு மாஸ்கோ நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாஸ்கோ நகர் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 நபர்களை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் […]
