ஆண்களுக்கு முடி கொட்டும் பிரச்சனைக்கு இயற்கை பொருட்களை கொண்டு நிரந்தர தீர்வு காணலாம். ஆண்களுக்கு இருக்கக்கூடிய பெரிய பிரச்சனையே தலைமுடி உதிர்வது தான். அதனால் பெண்களுக்கு இந்த பிரச்னை இல்லை என்று நினைத்து விடாதீர்கள். ஆனால் பெண்களை விட ஆண்களுக்கு தான் முடி உதிர்வு ஏற்பட்டு சொட்டை ஆகிவிடுகிறது. இக்காரணத்தினால் பல ஆண்மகன்கள் இளம் வயதிலேயே முதுமை அடைந்தவர்கள் போன்று தோற்றமளிக்கிறார்கள். இந்த காரணத்தினால் அவர்கள் திருமணத்திலும் பல சிக்கல்களை சமாளிக்கிறார்கள். தலை முடி உதிர்விற்கு காரணம் […]
