பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய டிரைவர் ஒருவரை வெட்டிப் படுகொலை செய்த குற்றவாளிகளை போலீசார் தேடிவருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் மரத்தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து. இவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் திருப்பூர் நாச்சிப்பாளையம் பகுதியில் தங்கியிருந்தார்.. தஞ்சாவூரில் டிரைவராக வேலைபார்த்த இவர் சில மாதத்திற்கு முன்பு திருப்பூரில் குடியேறினார். அங்கு கிடைத்த வேலைகளுக்குச் சென்றுவந்த இவர், நேற்று இரவு திருப்பூர் மங்கலம் சாலை லிட்டில் பிளவர் நகரில் கொடூரமான முறையில் சரமாரியாக வெட்டிப் படுகொலை […]
