கால் டாக்சி டிரைவரை டாக்டர் தாக்கியதால் 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையை முற்றுகையிட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குமார் நகர் 60 அடி சாலையில் தனியார் எலும்பு முறிவு மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் ராம் நகர் வழியாக தனது காரில் இரவு 7 மணிக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அதே வழியாக திருப்பூர் மாவட்டத்திலுள்ள எம்.எஸ். நகர் பகுதியில் வசித்து வரும் கால் டாக்ஸி டிரைவரான சிவா […]
