Categories
லைப் ஸ்டைல்

இப்படி தண்ணீர் குடிப்பது ஆபத்தானது..! குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுங்கள்!

நமது அன்றாட வாழ்க்கையில் செய்யும் சிறிய தவறான விஷயங்கள்,  பெரிய  ஆபத்தாக  முடிந்து விடுகிறது. அதில்  ஒன்று தான்  ‘நின்றுக் கொண்டே தண்ணீர் குடிப்பது’. வெளியே சென்று விட்டு வேக வேகமாக நாம் வீட்டுக்குள் வந்தவுடன் நின்றவாறே தண்ணீரை குடித்து விடுகிறோம். ஆனால் இதனால் நமக்கு கிடைக்க வேண்டிய ஊட்டசத்து யாவும் கிடைக்காமல் போய்விடுகிறது. தினமும் எவ்வளவு  தண்ணீர் குடித்தாலும் அதை நாம் தவறான முறையில் செய்வதால், அதனால் நமக்கு எந்த நன்மை இருக்காது. நாம் தண்ணீரை […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

என்னது…. சிறுநீரகம் பாதிக்குமா? வெந்நீர் கொடுக்கும் எச்சரிக்கை….!!

வெந்நீர் குடிப்பவரா நீங்கள், சிறுநீரகத்தையே காலி பண்ணிடுமாம். வெந்நீர் பருதுவதால் நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன என்பது போலவும் சில பக்க விளைவுகளும் வருகிறது சொன்னால் நம்பமுடிகிறதா? மனித உடல் 70 சதவீதம் தண்ணீரால் ஆனது. இதனால் உடல் நீர்ச்சத்துடன் இருக்க முடிகிறது. நாம் சூடான நீரை பருகும் பொழுது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றணும்னு நினைச்சு அதிகம் பருகுவது தவறான விஷயம். சூடான நீரை நாம் அதிகம் பருகும் போது நிச்சயமா அது எதிர்மறை விளைவுகளை […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

குடிநீர்ப் பிரச்சனைக்கு ரூ 29 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு – சந்தோஷ் கே.மிஸ்ரா..!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில்  குடிநீர்ப் பிரச்சனையை சமாளிக்க சுமார் 29 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக,  சந்தோஷ் கே.மிஸ்ரா தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சனை நிலவி வருகிறது. இதனால்  தேவேரியம்பாக்கத்தில் உள்ள நீரேற்று நிலையத்தை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை ஆணையரும், காஞ்சிபுரம் மாவட்ட குடிநீர் திட்ட கண்காணிப்பு அதிகாரியுமான சந்தோஷ் மிஸ்ரா, மற்றும் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வு செய்த பின்னர் சந்தோஷ் மிஸ்ரா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய […]

Categories

Tech |