தண்ணீர் என நினைத்து ஆசிட்டை குடித்த பாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் அய்யம்பாக்கம் பகுதியில் செல்வம் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். மேலும் இவருடன் செல்வத்தின் தாயான மேனகாவும் வசித்து வந்துள்ளார். மேனகாவுக்கு சர்க்கரை நோய் மற்றும் கண் பார்வை குறைபாடு இருந்துள்ளது. இதனால் அவர் மருந்து எடுத்துக் கொள்வது வழக்கமான ஒன்று. இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று மேனகா உணவு உண்ட பின்பு மாத்திரையை வாயில் போட்டு விட்டு […]
