ஐபிஎல் தொடரில் 200 சிக்சர்களை விளாசிய மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே – ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது. இப்போட்டியில் ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி அரை சதமடித்து அசத்தினார். அதேசமயம் இப்போட்டியில் விராட் கோலி சிக்சர் […]
