நடிகர் ரஜினிக்கு எதிராக திராவிடர் கழகம் தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற்றது குறித்து விளக்கம் அளித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் புத்தக விழாவில் பெரியார் குறித்து சர்சையாக பேசியதற்கு மன்னிப்பு கேட்கமுடியாது என தெரிவித்துள்ளது தமிழகத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. இதனிடையே நடிகர் ரஜினி மீது நடவடிக்கை எடுக்க கோரி 50க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டது. அதே போல இதேபோல சென்னை உயர் நீதிமன்றத்திலும் கடந்த 21-ந் தேதி வழக்கு தொடரப்பட்டது. திராவிட இயக்கம் சார்பில் நீதிமன்றத்தில் […]
