தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் பிரியாமணி. இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது இயக்குனர் பிரவீன் இயக்கத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ‘DR 56’. ஹரிஹர பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவாகியுள்ளது. பிரவீன் இந்த படத்தை கதை, திரைக்கதை எழுதி ஹீரோவாகவும் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை பிரியாமணி பேசியதாவது, தமிழில் சாரு லதா படத்திற்கு பிறகு நான் நடித்து வெளியாகும் திரைப்படம் என்பதால் […]
