தமிழகத்தின் பத்தாம் வகுப்பு தேர்வுகளின் முடிவுகளில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறி அது குறித்து விசாரிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது . கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு தான் சரியான தீர்வு என்பதால், 6 கட்டமாக ஊரடங்கு ஜூலை 31-ஆம் தேதி வரை கடுமையாக பின்பற்றப்பட்டு வந்தது. இதன் காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி […]
