பெரியகுளம் அருகே கணவர் மற்றும் மாமியார் வரதட்சணை கேட்டு புதுப்பெண்ணை அடித்து கொன்று தூக்கில் தொங்க விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள கீழவடகரை ஊராட்சி ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்தவர் கவுதம் (30).. அதேபோல திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை சேர்ந்தவர் கவுசல்யா.. இவர்கள் இருவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் தான் கல்யாணம் நடந்தது. இந்நிலையில் கவுசல்யா கடந்த 4ஆம் தேதி வீட்டில் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்துள்ளார். இந்த சம்பவம் […]
