தடைசெய்யப்பட்ட குழந்தைகள் தொடர்பான ஆபாச படத்தைப் பதிவிறக்கம் செய்து பார்த்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை அம்பத்தூர் கள்ளிகுப்பம் விபிசி நகர் ஒன்றாவது பிரதான சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் ஹரீஷ்(24). இவர் பி.எஸ்.சி கணினி அறிவியல் படித்து முடித்துள்ளார். இவர் தடைசெய்யப்பட்ட குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை தனது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து பார்த்துள்ளதாக தேசிய குற்ற பதிவேடு அறிக்கையில் இவரது பெயரின் விவரங்கள் கிடைத்துள்ளது. இத்தகவலைத் தொடர்ந்து, அம்பத்தூர் காவல் துறையினர் இவர் […]
