மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கொன்ற கணவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி சேர்ந்தவர் குமரவேல் இராஜேஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில தினங்களாக கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறினால் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் வழக்கம் போல் பிரச்சினை ஏற்பட்டுள்ளது இதனால் கோபம் கொண்ட கணவர் குமரவேலு மனைவியை கொல்ல நினைத்தார். எனவே இரவில் குழந்தைகள் தூங்கிய பின்னர் இரும்பு கம்பி […]
