கீழடி தொல்லியல் ஆய்வில் தமிழர்களின் தொன்மை பற்றிய முக்கிய ஆதாரம் கிடைத்தது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் 5 ம் கட்ட தொல்லியல் ஆய்வு கடந்த 13ம் தேதியில் இருந்து நடைபெற்றுகொண்டு இருக்கிறது. இன்று காலை வழக்கம் போல் ஆய்வு நடைபெற்றபொழுது நிலத்தில் ஏதோ சுவர் போல் தென்பட்டது. அதனை கண்டு ஆச்சரியம் அடைந்த ஆய்வாளர்கள் மீண்டும் தோண்ட தொடங்கினர் .அப்பொழுது அந்த சுவர் நீண்டுகொண்டெய் சென்றது. அதனை தொடர்ந்து அதற்கு அருகாமையில் தோண்டிய பொழுது மேலும் ஒரு […]
