கொரோனா தொற்றுநோய் நீடிக்கும் வரை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் பராமரிப்பு, பரிசோதனையில் ஈடுபடுவோருக்கு அவர்கள் சம்பளத்தின் இருமடங்கு ஊதியம் வழங்கப்படும் என ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் அறிவித்துள்ளார். நேரத்தில் நாடு முழுவதும் 549 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 5734 ஆக உயர்ந்துள்ளது. அதில், 5095 பேர் சிகிச்சை பெரு வருகின்றனர். 473 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 166 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர். […]
