உங்கள் சுவையை தூண்டும் தோசைக்காய் சாதம் சமையல்… பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான தோசைக்காய் சாதம் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!! சமைக்க தேவையானவை உதிராக வடித்த சாதம் 2 கப் தோசைக் காய் 1 பச்சை மிளகாய் 6 புளி சிறிய எலுமிச்சை அளவு மஞ்சள் தூள் கால் டீஸ்பூன் கடுகு அரை டீஸ்பூன் மிளகாய் வற்றல் 3 பெருங்காயம் அரை டீஸ்பூன் கறிவேப்பிலை சிறிதளவு எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் […]
