சேலத்தில் படுக்கை அறையில் சிக்கிக்கொண்ட காவலரின் மூன்று வயது மகளை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். சேலம் மாநகர காவல் துறையில் காவலராக பணியாற்றி வருபவர் சக்தி. இவர் சேலம் 4 ரோடு அருகில் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று வயதில் வர்ஷித்தா என்ற பெண் குழந்தை உள்ளது. நேற்று இரவு சக்தி வெளியே சென்ற பொழுது வீட்டில் மனைவியும், குழந்தையும் இருந்துள்ளனர். அப்பொழுது வர்ஷிதா விளையாட்டாக படுக்கை அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டார். பின்னர் […]
