உலகின் ஒவ்வொரு பெரு நிகழ்வுகளையும் நினைவூட்டும் கூகுள் டூடுல், இன்று பெர்லின் சுவர் இடிக்கப்பட்டதைக் குறிக்கும் வகையில் வரை கலை சித்திரங்களைக் காட்சிப்படுத்தியிருக்கிறது. 1989ஆம் வருடம், நவம்பர் 9, மகிழ்ச்சியான மக்கள் கூட்டம் கூட்டமாக முழக்கங்கள் எழுப்பியபடி பெர்லின் சுவர் மீது ஏறுவதையும், எண்ணற்ற கிழக்கு பெர்லினைச் சேர்ந்தவர்கள் தடை செய்யப்பட்டிருந்த இடங்களைக் கடந்ததையும் உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் ஊடகங்களில் கண்டிருப்பர். அதை கூகுளின் டூடுல் நினைவூட்டுகிறது. இரண்டாம் உலகப்போருக்கு முன்பு வரை ஜெர்மனி ஒரே நாடாக […]
