ஒரு வாகன விபத்தில் மட்டும் உயிர் காக்கும் சிகிச்சைக்காக 50 முதல் 100 யூனிட் வரை ரத்தம் தேவைப் படலாம். நமது நாட்டில் ஒவ்வொரு 2 வினாடியிலும் யாராவது ஒருவருக்கு சிகிச்சைக்காக ரத்தம் தேவைப்படுகிறது. ரத்தத்தை வேறு வகையில் உற்பத்தி செய்ய முடியாததால் மனிதநேயமிக்க மற்றவர்களிடம் இருந்து தானமாக பெற முடியும். இந்தியாவில் 60 சதவீதம் பேர்க்கு ரத்ததானம் செய்ய தகுதி இருந்தாலும் சுமார் 5% பேர் மட்டுமே ரத்த தானம் செய்ய முன்வருகின்றனர். இதற்கு முக்கியமான […]
