விபத்தில் உயிரிழந்த மருத்துவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் ஜோஸ்வா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பல் டாக்டராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் ஜோஸ்வா தனது நண்பரை பார்த்து விட்டு நள்ளிரவு 1 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர் வேளச்சேரி 3-வது மெயின் சாலை வழியாக சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளில் இருந்து ஜோஸ்வா கீழே […]
